BENEFITS

NACHIES Healthmix

HEALTH BENEFITS OF ORGANIC MILLETS

Helps fight diabetes:

Millets are low fat whole grains. Consumption of millets, even in excess amount won’t make your cholesterol level skyrocket. But in fact, help you maintain it at a healthy level. Incorporating millets in your diet daily, would also help you dodge many lethal heart disease such as strokes, artery blockage, heart attacks caused by excess fats present in the regular food, even when just a morsel is consumed.

Prevents gallstone:

Millets are rich in fiber, which means, the more you add it in your diet, the longer it is going to help you ward off the evil gallstone. Studies have proven that people consuming a diet that has more fibre in it— which millets is known to be a plethora of, have less chance of having gallstones than the people who don’t.

Reduces high blood pressure:

The symptoms of hypertension are not apparent and can remain undetected for several years. Taking magnesium in copious amounts helps reduce blood pressure by a great deal.

இயற்கை உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள் :

  • வளரும் குழந்தைகளுக்கும் மற்றும் வயதான பெரியவர்களுக்கும் ஆரோக்கியமான உணவு நாச்சீஸ் சத்துமாவு. உடலுக்கு சக்தியையும், தெம்பும் தரக்கூடியது.
  • தானியங்கள், பயிறு வகைகள் அனைத்தும் முளைக்கட்டிய பின் இளம் சூட்டில் வறுத்து அரைப்பதால் அதன் குணம், மணம் மாறாமல் இருக்கிறது.
  • ஊட்டச்சத்து மிக்க அருமையான வலுவை தரக்கூடியது நாச்சீஸ் சத்துமாவு.
  • இதை பாலில் நாட்டு சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.
  • தோசை மாவில் கலந்தும் சாப்பிடலாம் கொழுக்கட்டை செய்தும் சாப்பிடலாம்.
  • தானியங்கள் மற்றும் பயிறு வகைகளை கழுவி சுத்தபடுத்திய பின் முளைகட்டி சுகாதாரமான முறையில் தயாரிக்கிறோம்.
  • குழந்தைகள் விரும்பும் வகையில் சுவையாகவும், மணமாகவும், பாரம்பரிய முறையில் தயாரிக்கிறோம்.
  • நாட்டு சர்க்கரையில் பாகு காய்ச்சி உருண்டையாகவும் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சுக்கு ஓமம் கசகசா இருப்பதால் செரிமான கோளாறு ஏதும் வராது.
  • மூளை வளர்ச்சிக்கு ஏற்ற பாதாம், முந்திரி, சாரப்பருப்பு, பிஸ்தா, ஏலக்காய், சாதிக்காய், மாசிக்காய் அனைத்தும் அடங்கிய நாச்சீஸ் சத்துமாவு நலம் பெற நாச்சீஸ் சத்துமாவு. 
  • முளைகட்டிய பயிர்கள் மற்றும் சிறு தானியங்கள் அடங்கிய சத்துமாவு.
  • உடலுக்கு வலுவையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
  • அனைத்து வயதினருக்கும் ஏற்ற அருமையான பானம்.
  • 32 வகையான இயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அவைகள்  :

செய்முறை :

ஒரு டம்ளர் தண்ணீரை காய வைத்து பின், 1 ஸ்பூன் அளவு சத்துமாவை நீரில் கரைத்து கொதிக்கவிடவும். பிறகு, அதில் சுவைக்கேற்ப பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகவும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய சத்தான பானம்.
விருப்பத்திற்கேற்ப தோசை மாவு, சப்பாத்தி மாவிலும் கலந்து உண்ணலாம்.
குறிப்பு : 
தேவைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.